ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 3 புதன்

“.. நீ பயப்படாதே; ..நான் நிச்சயமாய் உனக்குத் தயை செய்வேன்” (2சாமு.9:7) இவ்வாக்குப்படி கர்த்தர்தாமே சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் தடையின்றி ஒலிபரப்பாவதற்கு தயை செய்யவும், அநேக புதிய நேயர்கள் இந்நிகழ்ச்சியைக் கேட்டு இரட்சிக்கப்படுவதற்கும், தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபம் செய்வோம்.