ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 5 வெள்ளி
“தேவன் … கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்” (சங்.68:6) என்ற வாக்குப்படி குடிப்பழக்கத்தில் உள்ள 7 நபர்களுடைய விடுதலைக்காகவும், 9 நபர்களுடைய குடும்பத்தில் கர்த்தரே ஆளுகைசெய்து சமாதானத்தை நிலவச்செய்திடவும் வேண்டுதல் செய்வோம்.