ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 7 ஞாயிறு

“அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும் அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்” (1யோவா. 3:3) இந்தநாளின் திருவிருந்து ஆராதனையிலும் நம்மை நாம் சுத்திகரித்துக் கொண்டவர்களாய் பங்குபெற வேண்டுதல் செய்வோம்.