ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 8 திங்கள்

மதுரையில் 29 வருடங்களாக சத்தியவசனம் ஊழியத்தின் மூலம் தேவனுடைய பணியை செய்துவருவதற்கு கர்த்தர் கிருபை செய்தார். 29 வருடங்களாக இவ்வூழியத்தில் இருந்து ஊழியப்பணியைச் செய்துவரும் சகோ.எபிநேசர் அவர்களுக்காகவும், அவர்கள் குடும்பத்திற்காகவும், தொடர்ந்து கர்த்தர்தாமே சத்தியவசன ஊழியத்தின் எல்லையை விரிவாக்கி, தேவநாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.