ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 9 செவ்வாய்

ஹிமாச்சலப் பிரதேசத்திற்காக ஜெபிப்போம். அங்குள்ள மதத்தீவிரவாதத்தால் சுவிசேஷத்திற்கு உள்ள தடைகள் நீங்க, அந்த மாநிலத்திலிருந்தே மிஷெனரிகள் எழும்பவும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் கர்த்தர் வசனத்தை உறுதிப்படுத்தவும், மிஷெனரிகளின் பாதுகாப்பிற்காகவும் ஜெபம் செய்வோம்.