ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 10 புதன்

“… நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக” (சங்.34:3) இந்த நாளிலும் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தை கர்த்தர்தாமே ஆசீர்வதித்து ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு கர்த்தர் தமது தயவுள்ள சித்தத்தின்படியே மனமிரங்கி உதவி செய்திட வேண்டுதல் செய்வோம்.