ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 12 வெள்ளி
“… இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்” (ஏசா.29:14) என்ற வாக்குப்படியே வேலைக்காக காத்திருக்கும் 7 நபர்களுக்கும், வேலை இடமாறுதலுக்காக காத்திருக்கும் 3 நபர்களுக்கும், நிரந்தரத்திற்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும், வேலை உயர்விற்காக காத்திருக்கும் 4 நபர்களுக்கும் கர்த்தர்தாமே கிருபை செய்திட ஜெபிப்போம்.