ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 13 சனி
“நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்” (ஏசா.1:19) இவ்வாக்குப்படியே தேசத்தில் நன்மை உண்டாயிருக்கவும், சமாதானம் பாதுகாக்கப்படவும், ஏற்றகாலங்களில் நல்ல பருவமழை உண்டாயிருக்கவும், தேசத்தலைவர்கள் ஆளுநர்கள் யாவருக்காகவும் வேண்டுதல் செய்வோம்.