ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 14 ஞாயிறு

“.. தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்கிற” பரிசுத்தர்தாமே (எபி.7:25) இந்தநாளின் ஆராதனையில் அசைவாடி உண்மையான மனந்திரும்புதலுக்கான கிரியையை இரட்சிக்கப்படாதோர் உள்ளங்களில் நடப்பித்து அவர்களை இரட்சித்திடவும் புதுப்பெலனால் ஒவ்வொருவரையும் நிரப்பிடவும் மன்றாடுவோம்.