ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 18 வியாழன்
“தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது” (யோபு42:2) இவ்வாக்குப்படியே திருமணத்திற்கு காத்திருக்கும் 13 நபர்களுக்கு கர்த்தர் ஏற்றவேளையில் தம்முடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை நிறைவேற்றி அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதித்திட ஜெபம் செய்வோம்.