ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 20 சனி

“இப்படி … வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்துவந்தீர்” (நெகே.9:19) இவ்வாக்குப்படியே, செகந்திராபாத் தலைமை அலுவலகத்தை கர்த்தர் ஆசீர்வதித்து, Associate Director சகோ.அனில் குமார் அவர்களையும் தேவன் வல்லமையாய் பயன்படுத்தி ஊழியத்தேவைகளை சந்திக்க ஜெபிப்போம்.