ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 21 ஞாயிறு

“… பெரியோர்முதல் சிறியோர் மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்” (2நாளா.34:30) இவ்வாக்குப்படியே இந்நாட்களில் குடும்பத்தின் மக்கள் அனைவரும் ஆலய ஆராதiனைக்கு செல்வதற்கும், ஒவ்வொரு ஆலயங்களிலும் மக்கள்கூட்டம் நிரம்பி வழியவும் கர்த்தர் நாமம் மகிமைப்படவும் ஜெபிப்போம்.