ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 22 திங்கள்

“.. நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி .. புல் முளைக்கும்படி செய்வேன்” (உபா.11:14) இந்த வாக்குக்களை கர்த்தர் நம்முடைய தேசத்திற்கு நிறைவேறப்பண்ணி, மின்தடைகளிலிருந்தும் விமோசனம் பெறவேண்டிய வழிவாசல்கள் உண்டாகச் செய்வதற்கும் மன்றாடுவோம்.