ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 26 வெள்ளி

ஈரோட்டில் சத்தியவசன பிரதிநிதியாக பணியாற்றும் சகோ.சாம் ஜெயசிங் மற்றும் திருச்சியில் பிரதிநிதியாக பணியாற்றும் சகோ.சந்திரசேகர் இவர்கள் இவ்வூழியங்களுக்காக எடுக்கும் அனைத்து பிரயாசங்களையும் தேவன் கைகூடிவரப்பண்ண, அவர்கள் குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.