ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 28 ஞாயிறு
“.. குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர்” (மத்.21:16) இந்தநாளில் பல இடங்களிலும் சிறு பிள்ளைகளுக்காக நடத்தப்படும் விடுமுறை வேதாகமப்பள்ளிகளுக்கான ஆயத்தங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஆண்டவரை அறியாத அநேக சிறுபிள்ளைகளுக்கு வசனங்கள் கற்றுக்கொடுக்கப்படுவதற்கும், இதன் பொறுப்பாளர்களுக்காகவும் ஜெபிப்போம்.