ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 29 திங்கள்
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1கொரி.15:57) இவ்வாக்குப்படியே பலவிதமான தேவைகளோடு இருக்கும் 20 நபர்களுக்கு கர்த்தர் ஜெயத்தையும் வெற்றியையும் தந்திட மன்றாடுவோம்.