ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 30 செவ்வாய்
“… தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1யோவா.2:17) இம்மாதம் முழுவதும் கர்த்தர் நடத்திவந்த பாதைகளுக்கு நன்றி செலுத்தி, தொடர்ந்து அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவர்களாக காணப்படுவதற்கும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.