ஜெபக்குறிப்பு: மே 1 புதன்
“என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” (யாத்.33:14) என்ற இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தருடைய பிரசன்னமும் அவரது சமுகமும் நம்மோடிருந்து, நாம் கையிட்டுச் செய்யும் வேலைகளை கர்த்தர் வாய்க்கப்பண்ணவும் வேண்டுதல்செய்வோம்.