ஜெபக்குறிப்பு: மே 3 வெள்ளி

“கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்” (செப்.3:15) என்ற வாக்குப்படி சுகவீனங்களோடு உள்ள 15 நபர்களை கர்த்தர்தாமே அவர்களுடைய பெலவீனத்தினின்று விடுவித்து நல்ல சுகத்தைத் தரும்படியாக மன்றாடுவோம்.