ஜெபக்குறிப்பு: மே 5 ஞாயிறு

“அவர்கள்….அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” (அப்.2:42) இந்தநாளின் திருவிருந்து ஆராதனையில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் தேவனில் நிலைத்திருந்து, ஜெபத்திலும் உறுதியாய் தரித்திருக்கும்படியாக வேண்டுதல் செய்வோம்.