ஜெபக்குறிப்பு: மே 6 திங்கள்

“.. கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது” (சங்.94:18) இவ்வாக்குப்படியே பிரசவத்திற்குக் காத்திருக்கும் 3 சகோதரிகளை தேவகிருபை தாங்கவும், சுகப்பிரசவத்தைத் தந்து தாயும் சேயும் ஆசீர்வதிக்கப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.