ஜெபக்குறிப்பு: மே 7 செவ்வாய்

“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்” (ஒசியா 8:12) இந்த ஜீவனுள்ள வார்த்தைகளை அஞ்சல்வழி வேதபாடத்திட்டத்தில் இணைந்து கற்றுவரும் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், பாடத்திட்டங்களை அனுப்புவதில் உள்ள தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.