ஜெபக்குறிப்பு: மே 8 புதன்

“.. நீங்கள் கூடிவந்து.. என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்கு செவிகொடுப்பேன்” (எரே.29:12) என்று வாக்குப்பண்ணின தேவன் தாமே இந்த நாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தின் நடுவில் இருந்து கூட்டத்தையும் வந்த ஒவ்வொரு பங்காளர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.