ஜெபக்குறிப்பு: மே 9 வியாழன்

அரசாங்கத் தேர்வுகளை எழுதி தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் நல்ல மதிப்பெண்களோடுகூடிய வெற்றியைக் கொடுத்து அவர்கள் மேல்நிலைக் கல்விக்கு செல்வதற்கு வேண்டிய பணத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.