ஜெபக்குறிப்பு: மே 11 சனி
“.. அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்” (மீகா.7:9) அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை வாசிப்போர் தியான வேளையில் வேதவசனங்களோடு தங்கள் வாழ்க்கையை சீர்செய்து கொள்வதற்கும், தியானங்களை எழுதும் ஒவ்வொருவரையும் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும் ஜெபம் செய்வோம்.