ஜெபக்குறிப்பு: மே 12 ஞாயிறு

“ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” (வெளி.2:7) என்ற வாக்குப்படி இந்த நாளிலும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி செய்கிறவர்களாகக் காணப்படுவதற்கு தேவன்தாமே கிருபைசெய்ய ஜெபிப்போம்.