ஜெபக்குறிப்பு: மே 14 செவ்வாய்

“கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும்” (ஏசா.40:5) என்ற வாக்கு நம்முடைய தேசத்திலும் தேசத்தலைவர்கள் மத்தியிலும் விளங்கவும், நமது தேச ஜனாதிபதி, ஆளுநர், பிரதமர் இவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் யாவற்றிற்காகவும் ஜெபிப்போம்.