ஜெபக்குறிப்பு: மே 15 புதன்
செகந்திராபாத்தில் நடைபெற்றுவரும் தலைமை அலுவலகத்தின் ஊழியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், Associate Director Bro.அனில்குமார் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், ஆரம்பிக்கப்படவுள்ள மராத்தி ஊழியப்பணிகள் மற்றும் தொலைகாட்சி ஊழியங்களின் தேவைகளையும் தேவன் தாமே சந்தித்து நடத்தவும் மன்றாடுவோம்.