ஜெபக்குறிப்பு: மே 17 வெள்ளி

கோயம்புத்தூர் மாவட்டத்திற்காக கருத்தாய் ஜெபிப்போம். அங்குள்ள திருச்சபைகளுக்காக, ஊழிய ஸ்தாபனங்களுக்காக, திருச்சபையைச் சார்ந்த பள்ளிகள் கல்லூரிகளுக்காக, மருத்துவமனை ஊழியங்கள், கிராம ஊழியங்கள், வாலிபர் ஊழியங்கள் இதுபோன்று அனைத்து ஊழியங்களிலும் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட, சபைகள் வளர, உயிர்மீட்சி பெற வேண்டுதல் செய்வோம்.