ஜெபக்குறிப்பு: மே 18 சனி
“.. என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்” (நீதி.30:9) என்ற வேதவாக்கின்படி வேலைக்காக காத்திருக்கும் 12 நபர்களுக்கும் இடமாறுதலுக்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும், வேலை உயர்விற்காக காத்திருக்கும் 3 நபர்களுக்கும் கர்த்தர் மனமிரங்கி அவர்களுக்கு வேண்டிய அற்புதத்தைச் செய்தருள மன்றாடுவோம்.