ஜெபக்குறிப்பு: மே 19 ஞாயிறு

“என் ஓய்வு நாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்” (எசேக்.20:20) பரிசுத்தமுள்ள ஆண்டவரை தொழுதுகொள்ளும் ஒவ்வொருவரும் இந்த நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், மகிமையுள்ள நாளென்றும் சொல்லி மகிமையாக ஆசரிக்கத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.