ஜெபக்குறிப்பு: மே 22 புதன்
“குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்” (சங்.146:8) என்ற வாக்குப்படியே குடிக்கு அடிமைப்பட்ட 4 நபர்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட்டு அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கும், 5 குடும்பங்களில் தேவசமாதானம் காணப்படவும் ஜெபிப்போம்.