ஜெபக்குறிப்பு: மே 24 வெள்ளி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் கலவரங்கள் ஓய்ந்து சுவிசேஷத்திற்கு தேவன் வாசலை திறந்து தரவும், சபைகள் வளர்ச்சியடைவதற்கும், சமாதானமான தீர்வு உண்டாகி பயமின்றி மக்கள் வாழ்வதற்கும், ஆளுநர்கள் மற்றும் உயர்ந்த அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.