ஜெபக்குறிப்பு: மே 25 சனி
“… உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்” (ஏசா. 43:1) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே சத்தியவசன பிரதிநிதியாக நாசரேத்தில் பணிபுரியும் சகோ.ரூபன் புஷ்பராஜ் அவர்களையும், திருச்சியிலுள்ள சகோ.சந்திரசேகர் அவர்களையும் ஆசீர்வதித்து ஊழியத்தில் அநேகமான மக்களுக்கு அவர்களை உபயோகப்படுத்தியருள மன்றாடுவோம்.