ஜெபக்குறிப்பு: மே 27 திங்கள்
“நம்முடைய தேவன் …. தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் .. உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறோம்” (2தெச.1:12) இவ்வாக்குப்படியே திருமணத்திற்கு காத்திருக்கும் 17 நபர்களுக்கு கர்த்தர் ஏற்றத்துணையைக் காண்பித்து தமது சித்தத்தின்படியே வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.