ஜெபக்குறிப்பு: மே 29 புதன்

“.. அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்” (சகரி.10:7) என்ற வாக்குப்படி சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களுக்கென ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து மனப்பூர்வமான காணிக்கையாலே தாங்கிவரும் ஒவ்வொருவருடைய இருதயமும், அவர்கள் குடும்பமும் கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கத் தக்கதாக ஜெபம் செய்வோம்.