ஜெபக்குறிப்பு: மே 30 வியாழன்
“அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்” (ஒசி.13:14) இவ்வாக்குப்படியே நம்முடைய தேசத்தில் நடைபெறும் அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, செய்யப்படும் ஊழியத்தின் மூலம் திரளான மக்கள் இரட்சிக்கப்பட, நரகத்தினின்று தப்புவிக்கப்பட ஜெபிப்போம்.