ஜெபக்குறிப்பு: மே 31 வெள்ளி
“.. உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்” (எரேமி.15:21) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை எல்லா தீமைக்கும் விலக்கி பாதுகாத்துக்கொண்டபடியால் தேவனை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.