ஜெபக்குறிப்பு: ஜுன் 1 சனி

“கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்.40:4) இவ்வாக்கின்படியே இப்புதிய மாதத்திலும் கர்த்தரையே நம் நம்பிக்கையாகக் கொண்டு ஒவ்வொரு நாளையும் தேவபெலத்தால் கடந்துசென்றிட தேவ ஒத்தாசைக்காய் வேண்டுதல் செய்வோம்.