ஜெபக்குறிப்பு: ஜுன் 2 ஞாயிறு

“நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” (1கொரி.11:31) என்ற வாக்குப்படி பரிசுத்த திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் ஒவ்வொருவரும் தங்களை நிதானித்து சோதித்தறிந்து கர்த்தருடைய பந்தியில் பங்குபெறத் தக்கதாக வேண்டுதல் செய்வோம்.