ஜெபக்குறிப்பு: ஜுன் 13 வியாழன்

கடந்த வருடத்தில் பொய்த்துபோன பருவமழை இவ்வருடத்தில் தவறாது நமக்கு கிடைக்கப்பெறவும், “ஆசீர்வாதமான மழை பெய்யும்” (எசேக்.34:26) என்ற வாக்கை நிறைவேறப்பண்ணி எல்லா பாவசாபத்தினின்றும் ஆண்டவர் தேசத்தை இரட்சித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.