ஜெபக்குறிப்பு: ஜுன் 14 வெள்ளி

ஜார்க்கண்ட மாநிலத்தில் ஆவிகளை வணங்குகிற ஆதிவாசி மக்களை தேவன் சந்திக்கவும், சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு தடைபண்ணுகிற இயக்கங்கள் மற்றும் தீவிரவாதங்கள் நீங்குவதற்கும், சபைகள் வளர்ச்சிபெறவும், அங்குள்ள மிஷனரி இயக்கங்கள் மற்றும் திருச்சபைகளுக்காக ஜெபம் செய்வோம்.