ஜெபக்குறிப்பு: ஜுன் 15 சனி
“மோசே .. யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்” (உபா.34:9) இவ்விதமாக படிப்பிற்காக ஜெபிக்கக்கேட்ட 13 நபர்களையும் தேவன் தமது கரத்தினால் ஆசீர்வதித்து அவர்கள் நன்கு படிப்பதற்கு உதவிசெய்திட பாரத்துடன் மன்றாடுவோம்.