ஜெபக்குறிப்பு: ஜுன் 17 திங்கள்
இலங்கையில் உள்ள சத்தியவசன அலுவலகத்தில் தமிழ் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெறும் அனைத்து ஊழியத்தேவைகள் சந்திக்கப்படவும், சிறப்புக்கட்டுரைகளையும் தியானங்களையும் எழுதும் ஒவ்வொருவரையும் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், மாதாந்திர வெளியீடுகள் மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.