ஜெபக்குறிப்பு: ஜுன் 18 செவ்வாய்
இக்கடைசிக்காலத்தில் அநேக கிறிஸ்தவ குடும்பங்களில் கீழ்ப்படியாத பிள்ளைகள், தேவனுக்கு பிரியமில்லாத செயல்களில் காணப்படுவது இன்டர்நெட் மற்றும் கையடக்க தொலைபேசி இவற்றின் மூலம் பாவத்தின் கொடூரத்தை உணராமல் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் கர்த்தர் இரட்சிக்க ஜெபிப்போம்.