ஜெபக்குறிப்பு: ஜுன் 23 ஞாயிறு
“வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்” (அப்.4:4) இவ்வாக்குப்படியே இந்நாட்களில் ஆலயத்திலே பிரசங்கிக்கப்படுகிற தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்து, வசனங்களைக் கைக்கொண்டு நடக்கிறவர்களாய் காணப்படுவதற்கு நம்மைநாமே அர்ப்பணித்து ஜெபிப்போம்.