ஜெபக்குறிப்பு: ஜுன் 27 வியாழன்
“.. வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குகிற” (ஏசா.43:19) கர்த்தர்தாமே சத்தியவசன அனைத்து ஊழியப் பணிகளின் தேவைகளைச் சந்தித்து, ஊழியர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் வேண்டிய நல்ல சுக பெலனைத் தந்து வழிநடத்த ஜெபிப்போம்.