ஜெபக்குறிப்பு: ஜுன் 28 வெள்ளி
“… ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிற” (2பேது.3;9) தேவன்தாமே எந்தவொரு உணர்வுமின்றி பாவத்திலே வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களை இரட்சிக்கவும், களியாட்டுகளில் மூழ்கி தேவனை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.