ஜெபக்குறிப்பு: ஜுன் 29 சனி
“.. சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிற” (சங்.10:17) தேவன் தாமே பலவிதமானத் தேவைகளோடு இருக்கும் 6 நபர்களுடைய வேண்டுதலின் சத்தத்திற்கு கர்த்தர் மனமிரங்கவும், அவர்களுடைய இக்கட்டுகளில் அவர்களை விடுவித்து சகாயத்தைக் கட்டளையிடவும் ஜெபிப்போம்.