ஜெபக்குறிப்பு: ஜுன் 30 ஞாயிறு

“தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்” (2கொரி. 9:15) கர்த்தர் இம்மாதம் முழுவதும் நமக்கருளிய ஒப்பற்ற நன்மைகளுக்காக, தயவுகளுக்காக நன்றி நிறைந்த இருதயத்தோடு ஸ்தோத்திர ஜெபம் ஏறெடுப்போம்.